G n a n a S a k t h i p e e d a m

Education

Gnanasakthipeedam

About Us

our workers

Volunteer work என்பதற்குத் தமிழில் தன்னார்வப் பணி, தொண்டுப் பணி, அல்லது தன்னார்வத் தொண்டு என்று பொருள். இது எந்தவிதமான ஊதியமோ, கட்டாயமோ இல்லாமல், சமூகத்தின் நலனுக்காகத் தாமாக முன்வந்து, விருப்பத்துடன் நேரத்தையும் உழைப்பையும் வழங்கும் செயலாகும்.முக்கிய அம்சங்கள்:தன்னார்வலர் தன்னார்வத் தொண்டர்.பொருள்: பண கைமாறு எதிர்பாராமல் செய்யும் சேவை.பயன்: சமூக சேவை, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் மன நிறைவு.எடுத்துக்காட்டாக, முதியோர் இல்லங்களில் உதவுவது அல்லது தூய்மைப் பணியில் ஈடுபடுவது போன்றவை தன்னார்வப் பணிகலாகும்
அறக்கட்டளையின் அன்னதான நேரத்தில் இணைந்து சேவை செய்யலாம் ஆலய தூய்மை பணிகளில் பங்கு பெறலாம் ஆகவே உங்களை வருட சந்தாவாக 101 செலுத்தி நீங்கள்இணைத்துக் கொள்ளுங்கள்

வருட சந்தாவாக 1001 செலுத்தி நீங்கள் மெம்பராக ஆகலாம்Members” என்றால் ஒரு குழு, அமைப்பு, அல்லது அவையில் அங்கமாக இருக்கும் நபர் என்று பொருள்
. நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளை என்றஅமைப்பின் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்தல். நமது தேவைக்கான பணிகளை தொடர்ந்து செய்தல் அறக்கட்டளை கான நன்கொடையாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் நமது பணியை தொடர நன்கொடை அளிக்க செய்ய வேண்டும் மற்றும் மரம் நடுதல் நீர் வளம் பெருக்குதல் குலம் ஏரி கரைகளில் சீர் செய்தல் இப்படி உழவாரப் பணிகள் எல்லாம் செய்வது நமது கடமை ஆகும் இப்படி பல சேவையை செய்ய இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக ஆகலாம்

ஒரு சாதாரண மக்கள் ஆலயம் அமைப்பதால் பல ஜென்ம பாவங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும். இந்த காலகட்டத்தில் சாதாரண மக்களுக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து ஓர் ஆலயம் அமைக்க பொருளாதாரம் இருந்தாலும் அதற்கெல்லாம் ஒரு வாய்ப்பும் பாக்கியமும் தேவை நமது ஞானகுருஜியின் தவப் பயனால் இந்த ஆலயத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து நவகிரக தோஷங்கள் ஜாதக பிரச்சனைகள் தீர இன்று பதிவு செய்யுங்கள். உங்கள் பெயரில் ஒரு லிங்கம் அல்லது ஒன்றது லிங்கம் பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று இறைவனை பார்த்து உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம். 108 அடி உயரத்தில் இந்த ஆலயம் 9 லிங்கமும் 68 அடி உயரத்தில் ஒன்றது லிங்கத்தின் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்திய திருநாட்டில் வாழ்பவர்களுக்கு ஞான சக்தி பீடம் மற்றும் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையை தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவி அளித்து உங்கள் பெயர் ஊர் பதிவு செய்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாருங்கள் நமது யூடியூப் சேனல் GNANASAKTHIPEEDAM.



ACCOUNT DETAILS : 

ICICI Bank : Egmore Branch
A/c No: 603605020923
IFSC Code: ICIC0006036
GPAY No (India): 9941702171
For Foreign Donations: 9940244981

Our People Hindu Spiritual Trust
HDFC Bank : Egmore Branch
A/c No: 50200049591841
IFSC Code: HDFC0001284