Welcome to Gnanasakthipeedam
ஞானகுருஜியின் தவப் பயனால் இந்த ஆலயத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து நவகிரக தோஷங்கள் ஜாதகம் பிரச்சனைகள் தீர இன்று பதிவு செய்யுங்கள் உங்கள் பெயரில் ஒரு லிங்கம் அல்லது ஒன்பது லிங்கம் பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று இறைவனை பார்த்து உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம் 108 அடி உயரத்தில் இந்த ஆலயம் 9 லிங்கமும் 68 அடி உயரத்தில் ஒன்பது லிங்கத்தின் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது இந்திய திருநாட்டில் வாழ்பவர்களுக்கு ஞான சக்தி பீடம் மற்றும் தமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையை தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவி அளித்து உங்கள் பெயர் ஊர் பதிவு செய்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பாருங்கள் நமது யூடியூப்சேனல் ஞான சக்தி பீடம்
Read More
FULL MOON ANNADANAM
பெளர்ணமி அன்று பசித்தோருக்கு உணவு வழங்குவது, முற்பிறவி
மற்றும் இப்பிறவி பாவங்களைப் போக்கும்.
லஷ்மி கடாட்சம்: அன்னை அன்னபூரணியின் ஆசி கிடைப்பதால்,
குடும்பத்தில் செல்வச் செழிப்பு உண்டாகும்.
வறுமை மற்றும் கடன் தீரம்: அன்னதானம் செய்வதால் கடன்கள் மற்றும் வறுமை நீங்கி, பொருளாதார நிலை உயரும்.
சகல சௌபாக்கியங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை நிலைக்கும்.
மேலும் தகவல் தெரிந்து கொள்ள நமது ஞான சக்தி பீடம் Youtube சேனலை பாருங்கள்
மேலும் தகவல் தெரிந்து கொள்ள நமது ஞான சக்தி பீடம் Youtube சேனலை பாருங்கள்
Offering food to the hungry on the day of the full moon will remove
the sins of the previous birth and this birth.
Lakshmi-Ganesha Puja: With the blessings of Maa Lakshmi, there wil
be prosperity in the family.
Poverty and indebtedness: By doing Annadana, debts and poverty w
be removed and the economic condition will improve.
Happiness: There will be joy and happiness in the family.
SUPPORT GNANA SAKTHI PEEDAM ANNADANA PROGRAM GURUJI BLESSING YOU Watch our YouTube Channel Gnana Sakthi Peedam.
TODAY CLELEBRATE YOUR BIRTHDAY IN UNITY WAY AND GET THE BLESSING OF LORD SHIVA
எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் மனப் பான்மை உள்ளது ஆகவே இந்த அறக்கட்டளையில் என்னை முழுமையாக இணைத்துக்கொண்டு மக்கள் சேவை செய்வேன் என்றும் என்னால் இந்த அறக்கட்டளைக்கும் இந்த நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் எந்த விதமான அவப்பெயர் ஏற்படாதவண்ணம் சேவை செய்வேன் என்று உறுதி மொழி அளிக்கின்றேன். நமது இந்திய தேசத்தில் தமிழ்நாட்டில் ஒரு கோடி தியான லிங்கம் அமைய உள்ளது நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளை மூலமாக ஞான சக்தி பீடாதிபதி ஞான குருஜியின் தவப் பயனால் இந்த ஒரு கோடி தியானலிங்கம் உருவாகிறது இந்த கோடிலிங்கத்தில் உங்கள் பெயரில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்ய 4800 ரூபாய் மட்டும் செலுத்தி உங்கள் பெயரில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து சொன்லைாம். இந்த வரலாற்று சிறப்புமிக்க தியானலிங்கம் அமைய உங்களுடைய பங்களிப்பை நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையின் அக்கவுண்டில் மட்டுமே செலுத்த வேண்டும் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையின் சார்பில் ஒரு கோடி தியானலிங்கம் அமைய உள்ளது அதில் என்னுடைய சேவையாக ஒரு நாளைக்கு மக்களை சந்தித்து 10 லிங்கங்கள் பதிவு செய்ய வேண்டும் இருவே என்னுடைய ஒரு நாளுக்கான சேவை செய்து என்னுடைய சேவைக்கான செலவு மாதத்திற்கு 20,000 ரூபாய் சேவை ‘கட்டணமாக பெற்றுக்கொள்வேன் என்னுடைய சேலவயின் ஏதாவது குற்றம் இருப்பின் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளை தலைமை எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நான் கட்டுப்டுவேன் என்பதை நான் மனப்பூர்வமாக சம்மதித்து உறுதிமொழி அளிக்கின்றேன்.
[3:32 pm, 29/3/2026] Ram Kumar: AMAVASYA ANNADHANAM
அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்வது, முன்னோர்களின் (பித்ருக்கள்) பசியைத் தீர்த்து, அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுத்தரும். இதனால் குடும்பத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி, சந்தோஷம் அமைதி, நீண்ட ஆயுள் மற்றும் செல்வச் செழிப்பு உண்டாகும். முன்னோர்களின் கோபம் தணிந்து, அவர்களின் ஆசியால் வாழ்வில் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் கைகூடும். சிவனடியார்களுக்கு உணவு கொடுத்தால் சிவனே மகிழ்வார் என்பது நமது வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்கள் கூறுகின்றன
மேலும் தகவல் தெரிந்து கொள்ள நமது ஞான சக்தி பீடம் Youtube சேனலை பாருங்கள்
Doing annadhanam on the day of Amavasya will Satiate the hunger of the ancestors (Pitrus) and get their blessings. This brings happiness, Peace, Prosperity and Longevity to the family. The anger of the ancestors will subside and with their blessings, obstacles in life will be removed and good things will be achieved.
TODAY CLELEBRATE YOUR BIRTHDAY IN UNITY WAY AND GET THE BLESSING OF LORD SHIVA
SUPPORT GNANA SAKTHI PEEDAM ANNADANA PROGRAM
GURUJI BLESSING YOU Watch our YouTube Channel Gnana Sakthi Peedam.
[3:33 pm, 29/3/2026] Ram Kumar: ஞான சக்தி பீடம் No.1 விஜயநகர் கோசாலைகிராமம் காஞ்சிரோடு கிரிவலப்பாதை
anemomen Pin Code 606 604 WHATSAPP & GPAY-9940244981/9941702171
ஞான சத்தி பிடம் உறுதி மொழி படிவம் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளை உறுதிமொழி பழவம் மற்றும் சேவைகளின் விபரம் நமது உறுப்பினர்கள் தன்ணர்வலர்கள் சேர உறுதிமொழி
எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் மனப் பான்மை உள்ளது ஆகவே இந்த அறக்கட்டளையில் என்னை முழுமையாக இணைத்துக்கொண்டு மக்கள் சேவை செய்வேன் என்றும் என்னால் இந்த அறக்கட்டளைக்கும் இந்த நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் எந்த விதமான அவப்பெயர் ஏற்படாதவண்ணம் சேவை செய்வேன் என்று உறுதி மொழி அளிக்கின்றேன். நமது இந்திய தேசத்தில் தமிழ்நாட்டில் ஒரு கோடி தியான லிங்கம் அமைய உள்ளது நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளை மூலமாக ஞான சக்தி பீடாதிபதி ஞான குருஜியின் தவப் பயனால் இந்த ஒரு கோடி தியானலிங்கம் உருவாகிறது இந்த கோடிலிங்கத்தில் உங்கள் பெயரில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்ய 4800 ரூபாய் மட்டும் செலுத்தி உங்கள் பெயரில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து சொன்லைாம். இந்த வரலாற்று சிறப்புமிக்க தியானலிங்கம் அமைய உங்களுடைய பங்களிப்பை நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையின் அக்கவுண்டில் மட்டுமே செலுத்த வேண்டும் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையின் சார்பில் ஒரு கோடி தியானலிங்கம் அமைய உள்ளது அதில் என்னுடைய சேவையாக ஒரு நாளைக்கு மக்களை சந்தித்து 10 லிங்கங்கள் பதிவு செய்ய வேண்டும் இருவே என்னுடைய ஒரு நாளுக்கான சேவை செய்து என்னுடைய சேவைக்கான செலவு மாதத்திற்கு 20,000 ரூபாய் சேவை ‘கட்டணமாக பெற்றுக்கொள்வேன் என்னுடைய சேலவயின் ஏதாவது குற்றம் இருப்பின் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளை தலைமை எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நான் கட்டுப்டுவேன் என்பதை நான் மனப்பூர்வமாக சம்மதித்து உறுதிமொழி அளிக்கின்றேன்.
உறுப்பினர் & தன்னார்வலர் பெயர் முகவரி கைபேசி: