A Grand Dhyana Mandapam Rising with 1 Crore Shiva Lingam

Gnana sakthi Peedam and Our People’s Hindu spiritual Trust
சிவனடியார்களே ஆன்மீக நண்பர்களே சிவாலயம் அமைப்பது என்பது பெரும் புண்ணியம். சிவாலயம் அமைப்பவர், தினந்தோறும் சிவபெருமானை பூஜித்த பலனைப் பெறுவார், மேலும் அவரின் குலத்தில் பிறந்தவர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையின் ஞான சக்தி பீடம் whatsapp குழுவில் அனைவரும் இணைந்து உங்கள் பெயரில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து நமது தலைமுறையை காத்திடுவோம் வாருங்கள் நாம் எந்தவிதமான காரணங்கள் சொல்லாமல் என்னுடைய வாழ்க்கைக்கு இந்து சமுதாயத்திற்கும் நான் பொறுப்பு என்று நாம் இணைந்து செயல்பட வேண்டும் இந்த நேரத்தில் இந்து சமுதாயத்தின் இணைக்கும் நாள் இது இதை அனைவருக்கும் பகிர வேண்டும் இந்திய நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் சிவமே தவம் தவமே சிவம்12 ஏக்கர் நிலத்தில் நமது ஒரு கோடி தியானலிங்கம் அமைய உள்ளது பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று இறைவனை பார்த்து உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம் 108 அடி உயரத்தில் இந்த ஆலயம் 9 லிங்கமும் 68 அடி உயரத்தில் ஒன்பது லிங்கத்தின் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறதுமேலும் தகவல் தெரிந்து கொள்ள நமது ஞான சக்தி பீடம் youtube சேனலை பாருங்கள்
Lord Shiva devotees, spiritual friends, let’s all join the Hindu Religious Foundation’s Gnan Shakti Peetham WhatsApp group to install a Lingam in your name and save our generation. Let’s work together without giving any reason, saying that I am responsible for my life. At this time, it is the unification day of the Hindu community. We should share this with everyone. We should include it all over India. Shivame Tavam Tavam Sivam . Our one crore Dhyanalingam is going to be built on 12 acres of land. All devotees can go inside the sanctum and see the Lord and get rid of your shortcomings. This temple is 108 feet high. 9 Lingams and 68 feet high. One crore Lingams of nine Lingams were installed. Find out more. Watch our Gnan Shakti Peetham YouTube channel.